2 thoughts on “Mother Teresa, a rose petal and a blessing”

  1. என் வாழ்வில் அன்னையின் அற்புதம்..

    2015 சனவரி மாதம் நானும் நண்பர் பிரேமும்(CLEP) VUP scoping study க்காக கொல்கத்தா பயணப்பபட்டோம். அப்போது பிரேம் என்னிடம், ஜி நாம் கண்ணிப்பாக தெரசா சாமாதி செல்லவேண்டும் என சொன்னான்.

    அடுத்த மணிதுளியில் அன்னை படம் போட்ட வாட்ஸ் அப் செய்தி எனக்கு எதேர்சயாக வருகிறது. நான் அப்படியே நெகிழ்ந்து அக மகிழ்கிறேன்.

    அலுவல் முடித்து அன்னையின் வாழ்விடம் சென்று சமாதியில் பிராத்தனை முடித்து இந்த சம்பவத்தை அங்கு பணியிலுள்ள அருள் சகோதிரியிடம் பகிர்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் அன்னையின் அற்புதமே இது என கூறி எங்களுக்கு பல புகைப்படங்கள், டாலர் மற்றும் ஜெப மாலை பரிசளித்தார்.

    இங்கு வந்தவுடன் VUP நண்பர்களுக்கு அதனை பகிர்தளித்து அன்னையின் படத்தை என் இருக்கையில் ஒட்டி வைத்தேன். தினம் இருக்கையில் அமரும் முன் அன்னையினை தொட்டு வணங்கி பணி தோடங்குவதை வழக்கமாக கோண்டிருந்தேன்.

    ஆசிர்வதித்து அளித்த ஜெப மாலையை இன்னமும் என் வாழ்வில் கிடைத்த அறிய பரிசாக எண்ணி என் மடிக்கணணி பையில் வைத்துள்ளேன்.

    இந்த வாய்பை எனக்களித்த நிறுவனத்திற்கு நன்றி பாராட்டுகிறேன்.

    அன்புடன் புத்தேரி பாபு.

    Liked by 1 person

Leave a comment